பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை!

 

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.

கடந்த மார்ச் 4ஆம் தேதி தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

 

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக நாளை சேலம் வரும் பிரதமர், 16ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அவர் வரும் 18ம் தேதி கோவை செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 
 
Exit mobile version