- Advertisement -
தேசிய மருந்துகள் விலைக் கொள்கையால் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாராசிடமால் உள்ளிட்ட 127 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விலையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இரண்டாம் வகை நீரிழிவுக்கு கொடுக்கப்படும் மெட்ஃபார்மின் உள்ளிட்ட சில மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- Advertisement -
மெட்ஃபார்மின் கூட்டு கலவையான மாத்திரைகளின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -