-Advertisement-
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் விலையை அறிவித்துள்ளது. அரசிற்கு 325 ரூபாய்க்கும், தனியார் சந்தையில் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மூக்கு வழியாக செலுத்தப்படும் முதல் தடுப்பு மருந்து. இதற்கு ‘இன்கோவாக்’ என்று பெயரிடப்பட்டது. ஜனவரி நான்காவது வாரத்தில் இருந்து கிடைக்கும் என்று தெரிகிறது. 18 வயது நிரம்பியவர்களுக்கு மூக்கு வழியாக இந்த தடுப்பு மருந்து போடப்படும்.
-Advertisement-
-Advertisement-