-Advertisement-
இந்தியா- எகிப்து நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்தநிலையில் பிரதமர் மோடிக்கும், எகிப்து அதிபர் அப்துல் பத்தாக் எல்-சிசிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய துறைகளை விரிவுபடுத்துவது, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளனர். இருதரப்பு வர்த்தகத்தை 12 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
-Advertisement-
-Advertisement-