பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 14வது சர்வதேச விமான கண்காட்சியை இன்று (பிப்.13) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர், “நாடு பல உயரங்களையும் தொட்டு அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது” என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1