நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-3 ஏவப்பட்ட பிறகு, இஸ்ரோ அவ்வப்போது விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரின் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறது.
லேண்டரின் சமீபத்திய படங்கள் ரோவர் மூலம் எடுக்கப்பட்டது. இஸ்ரோ புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “ஸ்மைல் ப்ளீஸ்” என்று எழுதியுள்ளது.
Chandrayaan-3 Mission:
Smile, please📸!
Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.
The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).
NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE
— ISRO (@isro) August 30, 2023
மேலும், இந்த புகைப்படம் ரோவரால் அதன் வழிசெலுத்தல் கேமரா (navcom) மூலம் எடுக்கப்பட்டது. சந்திரயான்-3க்கான Navcom ஆனது எலக்ட்ரோ-ஒப்டிக்ஸ் சிஸ்டத்திற்கான ஆய்வகத்தால் (LEOS) உருவாக்கப்பட்டதாகும் என்று கூறியுள்ளது.
