News

News

Thursday
June, 8 2023

பெட்ரோல், டீசல் விலையை மாற்ற எண்ணெய் நிறுவனங்கள் முடிவு..!

- Advertisement -

புதிய நிதியாண்டு நாளை தொடங்கவுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், உள்நாட்டு வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read:  இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம்

நடப்பு நிதியாண்டில் 8 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 312 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளதால் அதன் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எண்ணெய் நிறுவங்கள் மேற்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read:  தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: