புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதையொட்டி ரூ.75 நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
புதிய நாடாளுமன்றத்தைச் சிறப்பிக்கும் வகையிலும், 75ம் ஆண்டு சுதந்திரத்தை போற்றும் வகையிலும் ரூ.75 நாணயம் வெளியிடப்படுகிறது.
இது 50% சில்வர், 40% செம்பு, 5% நிக்கல், 5% ஜிங்க் ஆகிய உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற கட்டடம், அசோக சின்னம் இடம் பெறுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1