மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் சார்பில் புதிய வரைவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டது.
Leave a Comment