- Advertisement -
தொடர் அமளி காரணமாக மக்களவை 2வது நாளாக இன்று (மார்ச் 14) முடங்கியுள்ளது.
அவை தொடங்கியதும் ஆன்லைன் ரம்மி, அதானி விவகாரம், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பேச்சு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -