Advertisement
இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 26.72% வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

அனந்த்நாக்-25.55 சதவீதம், தோடா-32.30 சதவீதம், கிஷ்த்வார்-32.69 சதவீதம், குல்கம்-25.95 சதவீதம், புல்வாமா-20.37 சதவீதம், ரம்பன்-31.25 சதவீதம், ஷோபியான்-25.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!