-Advertisement-
நாட்டில் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 5 புள்ளி எட்டு ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள், எரிபொருள், உற்பத்திப் பொருட்களின் விலை குறைந்ததையடுத்து பணவீக்கமும் குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Advertisement-
தொடர்ந்து 19 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கம் கடந்த அக்டோபரில் 8 புள்ளி மூன்று ஒன்பது சதவீதமாக குறைந்தது. கடந்த 2021 நவம்பரில் பணவீக்கம் 14 புள்ளி எட்டு ஏழு சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-Advertisement-