பங்குச் சந்தைகள் மூன்று நாள் தொடர் நஷ்டத்தை முறியடித்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்து 60,261 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 17,956 புள்ளிகளில் நிலைத்தது.
லாபம் ஈட்டியவர்கள்:
- Advertisement -
டாடா ஸ்டீல் (2.03), இண்டஸ் இண்ட் வங்கி (2.00), இன்ஃபோசிஸ் (1.55), அல்ட்ராடெக் சிமெண்ட் (1.43), ஐசிஐசிஐ வங்கி (1.40).
நஷ்டம் அடைந்தவர்கள்:
- Advertisement -
டைட்டன் (1.14), நெஸ்லே இந்தியா (0.44), எல்&டி (0.30), ஆக்சிஸ் வங்கி (0.29), ஐடிசி (0.26).