Advertisement
Advertisement
Advertisement
நாட்டில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டுடன் மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மின்னணு கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2021-22ஆம் ஆண்டில் நாட்டில் 17.86 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உருவாகியுள்ள நிலையில், 2028-29ஆம் ஆண்டில் அது 32.30 லட்சம் டன்னாக உயரும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
Advertisement
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement