-Advertisement-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இன்று (ஜனவரி 1, 2023) 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலையை ரூ.25 உயர்த்தியுள்ளது.
இதனால், சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,917க்கும், டெல்லியில் ரூ.1,768க்கும், மும்பையில் ரூ.1,721க்கும் விற்கப்படுகிறது. அதே சமயம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,068.50 ஆக உள்ளது.
-Advertisement-
-Advertisement-