sabarimala 1

மகரஜோதி தரிசனத்துக்காக பலத்த பாதுகாப்பு

கேரள சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசன நாளில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மகரஜோதி நாளான ஜனவரி 14ஆம் தேதியன்று கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பம்பையிலிருந்து சன்னிதானத்துக்குப் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்போது, ​​பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.