இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த GSLV-F14 ராக்கெட்!!

வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவலை பெற உருவாக்கப்பட்ட INSAT-3DS  செயற்கைக்கோள் GSLV-F14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி மாலை 5.35 மணிக்கு GSLV-F14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இன்சாட்-3டி.எஸ். மூலம் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய முடியும். பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இன்சாட்-3 டிஎஸ் உதவும். வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = three

Back to top button
error: