-Advertisement-
கோல்கேட் திறமையான மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு Keep India Smiling Foundation மற்றும் Mentorship Program மூலம் நிதி உதவி வழங்குகிறது. இது தவிர, தேவைப்படும் போது வழிகாட்டுதல் மற்றும் தொழில் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
தகுதி: 75 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-Advertisement-
குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை:
ஆண்டுகளுக்கு ரூ. 20,000.
தேவையான சான்றிதழ்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
அடையாளச் சான்று
வருமான சான்றிதழ்
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
கட்டண ரசீது/சேர்க்கை கடிதம்/கல்லூரி ஐடி/பொனாஃபைடு
கடைசி தேதி: டிசம்பர் 31, 2022.
இணையதளம்: https://www.buddy4study.com
-Advertisement-