மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- Advertisement -
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.