மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதற்காக நிதியமைச்சக அலுவலகத்தில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார்.
முதலில், நாடாளுமன்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1