Advertisement
Advertisement
Advertisement
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒன்றிய அரசு, கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நியாயவிலைக்கடைகளில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
Advertisement
தற்போது இத்திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ஒன்றிய அரசு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement