கேரளாவில் பெவ்கோ என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான மதுபானக் கழகம் உள்ளது. அதன் நிர்வாகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 250 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இம்முறை புத்தாண்டு தினத்தன்று மட்டும் 107 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் டிசம்பர் 22 முதல் 31 வரை அங்கு ரூ.686.28 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Leave a Comment