புதிய நாடாளுமன்றம் திறப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்கிறார். இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் என நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1