இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமோகமாக உள்ளது.. புள்ளிவிவரம் இதோ!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் UPI பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மைல்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எக்ஸ் சமூக வலைதளத்தில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் இறுதி வரை ரூ.15,547 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், ரூ.223 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சியை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!