-Advertisement-
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க சியுஇடி தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான சியுஇடி நுழைவுத் தேர்வு 2023 மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதுநிலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
-Advertisement-
-Advertisement-