-Advertisement-
சபரிமலையில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நேற்று (டிச.11) 94,369 பக்தர்களும், வெள்ளிக்கிழமை 1,10,133 பக்தர்களும், வியாழக்கிழமை 96,030 பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (டிச.11) ஞாயிறுக்கிழமை என்பதால் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. நாளை (டிச.12) 1.07 லட்சம் பேர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
-Advertisement-
-Advertisement-