இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது.
இது கடந்த 4 மாதத்தில் இல்லாத உச்சம் என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.