Advertisement
Advertisement
Advertisement
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இனி திருப்பதி செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11-ம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
Advertisement
2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது அளிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement