Advertisement
Advertisement
Advertisement
சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குஜராத், ஒடிசா மாநிலங்களில் தலா 2 பேருக்கு, உருமாற்றம் பெற்ற சீன கொரோனா வைரசான BF.7 கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
Advertisement
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement