கடந்த சில நாட்களாக இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் ராணுவத்திற்கு 120 பிரளய் ஏவுகணைகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் மிக விரைவில் தயாரிக்கப்பட்டு இந்தியா-சீனா எல்லையில் தயார் நிலையில் இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் இதில் அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பம் கொண்டதாக கருதப்படுகிறது.