அயோத்தியில் 2024, ஜனவரி 1க்குள் ராமர் கோயில் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய், “ராமர் கோயில் கட்டுமான பணிகளை விரைவில் முடித்துவிட்டு, 2024ல் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜன. 14, மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும்” எனக் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1