நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26, 2014 அன்று பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
முதல் முறையாக மே 26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்ற மோடி, இரண்டாவது முறையாக மே 30, 2019 அன்று பதவியேற்றார்.
இந்நிலையில், ஒன்பது ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை பாஜக செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1