இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். அந்த 12 விடுமுறைகள் என்னவென்று பார்ப்போம்.
ஜூன் மாத வங்கி விடுமுறை:
ஜூன்-4: ஞாயிறு
ஜூன்-10: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன்-11: ஞாயிறு
ஜூன்-15: ராஜ சங்கராந்தியை முன்னிட்டு ஒடிசா மாநிலம் மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன்-18: ஞாயிறு
ஜூன்-20: ரத யாத்திரை காரணமாக ஒடிசா, மணிப்பூரில் விடுமுறை.
ஜூன்-24: ஜூன் மாதத்தின் கடைசி, நான்காவது சனிக்கிழமை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன்-25: ஞாயிறு விடுமுறை
ஜூன்-26: கர்ச்சி பூஜை காரணமாக திரிபுராவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை
ஜூன்-28: ஈத்-உல்-அழா காரணமாக மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன்-29: ஈத்-உல்-அழா காரணமாக நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
ஜூன்-30: ஈத்-உல்-அழா காரணமாக ஒடிசாவின் மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை.
இதனால், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படுகிறது. (இந்த விடுமுறை மாநிலம் பொறுத்து மாறுபடும்)