- Advertisement -
கேரளாவின் சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
கடந்த 39 நாட்களில் 29 லட்சம் பேர் ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். மேலும் இன்று (27ம் தேதி) மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், இதுவரை ரூ.223 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -