Thursday, December 7, 2023
Homeஇந்தியாஆல் டைம் ரெக்கார்டு.. 3 மாதங்களில் 90 ஆயிரம் அமெரிக்க விசாக்கள்!!
- Advertisment -

ஆல் டைம் ரெக்கார்டு.. 3 மாதங்களில் 90 ஆயிரம் அமெரிக்க விசாக்கள்!!

- Advertisement -

மாணவர் விசா விவகாரத்தில் இந்தியா முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 90,000 அமெரிக்க விசாக்கள் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கல்வி உறவுகளில் இது ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது.

- Advertisement -

நடப்பு கல்வியாண்டில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பை தொடர்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து சர்வதேச மாணவர்களில் இந்திய மாணவர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = four

- Advertisment -

Recent Posts

error: