-Advertisement-
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெறும் ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டை வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அறிய ஸ்பைஸ்ஜெட் இணையதளத்திற்கு செல்லவும்.
-Advertisement-
Celebrate the spirit of Republic Day with SpiceJet's 26 January Sale! Enjoy up to 26% off on domestic flights with airfares starting at ₹1126. Plus, get an exclusive 26% discount on convenience fees and select add-ons.
(1/2) pic.twitter.com/Ox9PR7I89t
— SpiceJet (@flyspicejet) January 24, 2023
-Advertisement-