இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மிருக்கு நடைபயணம் செய்து வருகிறார்.
பனிக்காலத்தை முன்னிட்டு 9 நாட்கள் இப்பயணத்திற்கு விடுமுறை கொடுத்திருந்த ராகுல் காந்தி, இன்று (ஜனவரி 3) மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். உத்தரபிரதேசத்தில் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.