-Advertisement-
இந்தியாவில் 74வது குடியரசு தின விழா இன்று (ஜன.26) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம், இதனை பிரதிபலிக்கும் வகையில் தனது டூடுல் அமைப்பை மாற்றியுள்ளது.
இதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம்பெற்றுள்ளது. அதில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் சாகசம் உள்ளிட்டவை கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-Advertisement-
-Advertisement-