இந்தியாவில் 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை!!

 

கடந்த நவம்பர் மாதம் மட்டும் இந்தியாவில் 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மெட்டா நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்திய வாட்ஸ்அப் பயனர்களின் 8 ஆயிரத்து 841 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன்படி, அபாயம் ஏற்படுத்தும் வகையில் இருந்த 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version