Friday, January 24, 2025

நாட்டில் இன்று முதல் 6 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்..!

- Advertisement -

புதுடெல்லி : நாட்டில் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

“பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜார்கண்ட் செல்கிறார், காலை 10 மணியளவில் டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் 6 வந்தே பாரத் ரயில்களை தொடங்குவார்” என்று பிரதமர் அலுவலகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த ரயில்கள் டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா மற்றும் கயா-ஹவுரா உள்ளிட்ட ஆறு புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Latest News
error: Content is protected !!