இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 90 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
மறுபுறம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 782 பேர் உயிரிழந்துள்ளனர்.