இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி, கர்நாடகா மற்றும் பஞ்சாபில் இருந்து தலா இரண்டு இறப்புகளும், குஜராத்தில் ஒருவரும், கேரளாவில் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. நாள்தோறும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2 புள்ளி 9 சதவீதமாக உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1