gst india

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 15 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி ரூபாய் பெறப்பட்டதாக மத்திய அரசின் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டை விட 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம், தெரிவித்துள்ளது.