fb-pixel
×

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலி..!

Link copied to clipboard!

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,936 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ல் 103 பேரும் எலி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்களில் 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் எலி காய்ச்சலுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Posted in: இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − eighty six =

Related Posts

rbi governor sanjay malhotra

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி…

Link copied to clipboard!
syria

சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்… இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை..!

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு நகரத்தையும் ஆக்கிரமித்து வருவதால், அரசுப் படைகளால் எதுவும் செய்ய முடியாமல்…

Link copied to clipboard!
error: Content is protected !!