விளையாட்டு

பாராலிம்பிக்; பதக்கத்தைத் தவறவிட்ட இந்தியா!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் 50 பளுதூக்குதலுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், சீனாவைச் சேர்ந்த ஹூ தங்கப்பதக்கமும், எகிப்தைச் சேர்ந்த அகமது வெள்ளிப்பதக்கமும், கிரேட் பிரிட்டனைச் ப்ரூம் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்தியாவைச் சேர்ந்த காதுன் 15 புள்ளிகளின் வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தைத் தவறவிட்டார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அமெரிக்க ஓபன் திருவிழா..!
Back to top button
error: