இந்தியா

இந்தியாவில் அதிகரித்த ஒரு நாள் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,43,928 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!
Back to top button
error: