தமிழ்நாடுமாவட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

இன்று (20ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.61 கன அடியிலிருந்து 73.29 கன அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 35.59 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: