இந்தியா

பதவியேற்றுக்கொண்ட இல.கணேசன்!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவரை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 22ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று (27ம் தேதி) மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார். முன்னாள் எம்பியான அவர் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: