இந்தியா

இந்த விஷயத்துல டெல்லிதான் கெத்து..!

பாதுகாப்பு காரணங்களுக்காக உலக நாடுகள் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஃபோர்ப்ஸ் இதழ் நடத்திய ஆய்வின்படி, டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1,826.6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதாவது லண்டன், சிங்கப்பூர்,மாஸ்கோ, சீனாவின் ஷென்சென், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களைவிட அதிகம். சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 609.9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
Back to top button
error: