தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 27,936 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20 லட்சத்து, 96 ஆயிரத்து, 516 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 478 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 24,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: